Tirukkural 21.207
எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை வீயாது பின்சென்று அடும்.
eṉaippakai yuṟṟārum uyvar viṉaippakai vīyātu piṉceṉṟu aṭum.
There is a way of escape from every other enemy: but ill deeds never die but pursue and destroy their author.