Skip to content

அதிகாரம் 24 · புகழ்

Glory

pukaḻ

Kurals 231–240, on glory.

10 versesTamil with translation

The householder and the ascetic: the way of virtue.

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.

ītal icaipaṭa vāḻtal atuvallatu ūtiyam illai uyirkku.

Give to the poor and add glory unto thy name : there is no greater profit for man than this.

Report an error

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று ஈவார்மேல் நிற்கும் புகழ்.

uraippār uraippavai ellām irappārkkoṉṟu īvārmēl niṟkum pukaḻ.

The one theme in the mouth of all that praise is the glory of those that give unto the poor.

Report an error

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன் றில்.

oṉṟā ulakattu uyarnta pukaḻallāl poṉṟātu niṟpatoṉ ṟil.

Everything else dieth on earth : but the fame that hath no rival endureth for ever.

Report an error

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப் போற்றாது புத்தேள் உலகு.

nilavarai nīḷpukaḻ āṟṟiṉ pulavaraip pōṟṟātu puttēḷ ulaku.

Behold the man that hath won a lasting, world-wide fame: the Gods on high prefer him even before saints.

Report an error

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும் வித்தகர்க் கல்லால் அரிது.

nattampōl kēṭum uḷatākum cākkāṭum vittakark kallāl aritu.

The ruin that addeth unto fame and the death that bringeth glory belong only to the great-souled.

Report an error

தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.

tōṉṟiṉ pukaḻoṭu tōṉṟuka aḵtilār tōṉṟaliṉ tōṉṟāmai naṉṟu.

If men must needs be born into the world, let them earn glory : as to those who earn it not, it were better for them not to have been born at all.

Report an error

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்.

pukaḻpaṭa vāḻātār tannōvār tammai ikaḻvārai nōvatu evaṉ.

Those that are not free from blemish chafe not at themselves : why then are they wroth against their calumniators ?

Report an error

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும் எச்சம் பெறாஅ விடின்.

vacaiyeṉpa vaiyattārk kellām icaiyeṉṉum eccam peṟāa viṭiṉ.

It is a disgrace for all men if they earn not the memory called fame.

Report an error

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம்.

vacaiyilā vaṇpayaṉ kuṉṟum icaiyilā yākkai poṟutta nilam.

Behold the land weighed down beneath the tread of an inglorious people : its riches, even though renowned in the past, will wane away.

Report an error

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய வாழ்வாரே வாழா தவர்.

vacaiyoḻiya vāḻvārē vāḻvār icaiyoḻiya vāḻvārē vāḻā tavar.

They alone live who live without blemish : and they alone die who have lived without glory.

Report an error

Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).