Skip to content

Tirumurai 3.93.p11

செம்பொன்மா மணிகொழித் தெழுதிரை வருபுனல் அரிசில்சூழ்ந்த அம்பர்மா காளமே கோயிலா அணங்கினோ டிருந்தகோனைக் கம்பினார் நெடுமதிற் காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன நம்பிநாள் மொழிபவர்க் கில்லையாம் வினைநலம் பெறுவர்தாமே.

cempoṉmā maṇikoḻit teḻutirai varupuṉal aricilcūḻnta amparmā kāḷamē kōyilā aṇaṅkiṉō ṭiruntakōṉaik kampiṉār neṭumatiṟ kāḻiyuḷ ñāṉacam pantaṉcoṉṉa nampināḷ moḻipavark killaiyām viṉainalam peṟuvartāmē.

Report an error