Tirumurai 1.4.p4
நாகப ணந்திகழ் அல்குல்மல்கும் நன்னுதல் மான்விழி மங்கையோடும் பூகவ ளம்பொழில் சூழ்ந்தஅந்தண் புகலிநி லாவிய புண்ணியனே ஏகபெ ருந்தகை யாயபெம்மான் எம்மிறையேயிது வென்கொல் சொல்லாய் மேகமு ரிஞ்செயில் சூழ்மிழலை விண்ணிழி கோயில் விரும்பியதே.
nākapa ṇantikaḻ alkulmalkum naṉṉutal māṉviḻi maṅkaiyōṭum pūkava ḷampoḻil cūḻntaantaṇ pukalini lāviya puṇṇiyaṉē ēkape runtakai yāyapemmāṉ emmiṟaiyēyitu veṉkol collāy mēkamu riñceyil cūḻmiḻalai viṇṇiḻi kōyil virumpiyatē.