திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
Editor's note: Traditional opening material, separate from the numbered poems.
திருமுறை 4 — திருமாற்பேறு - திருவிருத்தம் · திருமாற்பேறு - திருவிருத்தம்
tirumāṟpēṟu - tiruviruttam
tirumāṟpēṟu - tiruviruttam, from book 4 of the Tirumurai.
2 passagesTamil with transliteration
Invocation
திருச்சிற்றம்பலம்
tirucciṟṟampalam
Editor's note: Traditional opening material, separate from the numbered poems.
மாணிக் குயிர்பெறக் கூற்றை யுதைத்தன மாவலிபால் காணிக் கிரந்தவன் காண்டற் கரியன கண்டதொண்டர் பேணிக் கிடந்து பரவப் படுவன பேர்த்துமஃதே மாணிக்க மாவன மாற்பே றுடையான் மலரடியே.
māṇik kuyirpeṟak kūṟṟai yutaittaṉa māvalipāl kāṇik kirantavaṉ kāṇṭaṟ kariyaṉa kaṇṭatoṇṭar pēṇik kiṭantu paravap paṭuvaṉa pērttumaḵtē māṇikka māvaṉa māṟpē ṟuṭaiyāṉ malaraṭiyē.
கருடத் தனிப்பாகன் காண்டற் கரியன காதல்செய்யிற் குருடர்க்கு முன்னே குடிகொண் டிருப்பன கோலமல்கு செருடக் கடிமலர்ச் செல்விதன் செங்கம லக்கரத்தால் வருடச் சிவப்பன மாற்பே றுடையான் மலரடியே.
karuṭat taṉippākaṉ kāṇṭaṟ kariyaṉa kātalceyyiṟ kuruṭarkku muṉṉē kuṭikoṇ ṭiruppaṉa kōlamalku ceruṭak kaṭimalarc celvitaṉ ceṅkama lakkarattāl varuṭac civappaṉa māṟpē ṟuṭaiyāṉ malaraṭiyē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).