Skip to content

திருமுறை 6 — திருவலஞ்சுழி - திருத்தாண்டகம் · திருவலஞ்சுழி - திருத்தாண்டகம்

tiruvalañcuḻi - tiruttāṇṭakam

tiruvalañcuḻi - tiruttāṇṭakam

tiruvalañcuḻi - tiruttāṇṭakam, from book 6 of the Tirumurai.

1 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 6 of the Tirumurai.
←
Go to verse
→

Invocation

6.72.opening

திருச்சிற்றம்பலம்

tirucciṟṟampalam

Editor's note: Traditional opening material, separate from the numbered poems.

அலையார் புனற்கங்கை நங்கை காண அம்பலத்தில் அருநட்ட மாடி வேடந் தொலையாத வென்றியார் நின்றி யூரும் நெடுங்களமும் மேவிவிடை யைமேற் கொண்டு இலையார் படைகையி லேந்தி யெங்கும் இமையவரும் உமையவளும் இறைஞ்சி யேத்த மலையார் திரளருவிப் பொன்னி சூழ்ந்த வலஞ்சுழியே புக்கிடமா மருவி னாரே.

alaiyār puṉaṟkaṅkai naṅkai kāṇa ampalattil arunaṭṭa māṭi vēṭan tolaiyāta veṉṟiyār niṉṟi yūrum neṭuṅkaḷamum mēviviṭai yaimēṟ koṇṭu ilaiyār paṭaikaiyi lēnti yeṅkum imaiyavarum umaiyavaḷum iṟaiñci yētta malaiyār tiraḷaruvip poṉṉi cūḻnta valañcuḻiyē pukkiṭamā maruvi ṉārē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).