Skip to content

Tirumurai 7.62.p1

புற்றில் வாளர வார்த்த பிரானைப் பூத நாதனைப் பாதமே தொழுவார் பற்று வான்துணை எனக்கெளி வந்த பாவ நாசனை மேவரி யானை முற்ற லார்திரி புரமொரு மூன்றும் பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக் கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.

puṟṟil vāḷara vārtta pirāṉaip pūta nātaṉaip pātamē toḻuvār paṟṟu vāṉtuṇai eṉakkeḷi vanta pāva nācaṉai mēvari yāṉai muṟṟa lārtiri puramoru mūṉṟum poṉṟa veṉṟimāl varaiari ampāk koṟṟa villaṅkai ēntiya kōṉaik kōlak kāviṉiṟ kaṇṭukoṇ ṭēṉē.

Report an error