Skip to content

திருமுறை 8 — நடுங்க நாட்டம் · நடுங்க நாட்டம்

naṭuṅka nāṭṭam

naṭuṅka nāṭṭam

naṭuṅka nāṭṭam, from book 8 of the Tirumurai.

1 passagesTamil with transliteration

An oil lamp beneath an arch for book 8 of the Tirumurai.
←
Go to verse
→

ஆவா இருவர் அறியா அடிதில்லை அம்பலத்து மூவா யிரவர் வணங்கநின் றோனையுன் னாரின் முன்னித் தீவாய் உழுவை கிழித்த(து)அந் தோசிறி தேபிழைப்பித்(து) ஆவா மணிவேல் பணிகொண்ட வாறின்றோர் ஆண்டகையே

āvā iruvar aṟiyā aṭitillai ampalattu mūvā yiravar vaṇaṅkaniṉ ṟōṉaiyuṉ ṉāriṉ muṉṉit tīvāy uḻuvai kiḻitta(tu)an tōciṟi tēpiḻaippit(tu) āvā maṇivēl paṇikoṇṭa vāṟiṉṟōr āṇṭakaiyē

Report an error

Illustration: Verse & Place (Project-owned).