Tirumurai 11.471
வழகிதழ்க் காந்தள்மேல் வண்டிருப்ப ஒண்தீ முழுகிய தென் றஞ்சிமுது மந்தி -பழகி எழுந்தெழுந்து கைநெரிக்கும் ஈங்கோயே திங்கட் கொழுந்தெழுந்த செஞ்சடையான் குன்று.
vaḻakitaḻk kāntaḷmēl vaṇṭiruppa oṇtī muḻukiya teṉ ṟañcimutu manti -paḻaki eḻunteḻuntu kainerikkum īṅkōyē tiṅkaṭ koḻunteḻunta ceñcaṭaiyāṉ kuṉṟu.