குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான் நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத் த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒருகால் சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள் கிழி அறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினிற் சேரும் வழியறுத்தோம் நெஞ்சமே வந்து பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தான் என்று ஈண்டிய சங்கம் எடுத்தூத - வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான் பாதங்கள் யாமுடைய பற்று. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு
kurumuka maṉatītya prāka vētāṉacēṣāṉ narapatiparikluptam cūlkamātātukāmaka cvacuramamaravantyam raṅkaṉātacya cākṣāt tvijakulatilakam tam viṣṇucittam namāmi miṉṉār taṭamatiḷ cūḻ villiputtūr eṉṟu orukāl coṉṉār kaḻaṟkamalam cūṭiṉōm - muṉṉāḷ kiḻi aṟuttāṉ eṉṟu uraittōm kīḻmaiyiṉiṟ cērum vaḻiyaṟuttōm neñcamē vantu pāṇṭiyaṉ koṇṭāṭap paṭṭarpirāṉ vantāṉ eṉṟu īṇṭiya caṅkam eṭuttūta - vēṇṭiya vētaṅkaḷ ōti viraintu kiḻiyaṟuttāṉ pātaṅkaḷ yāmuṭaiya paṟṟu. pallāṇṭu pallāṇṭu pallāyirattāṇṭu palakōṭi nūṟāyiram mallāṇṭa tiṇtōḷ maṇivaṇṇā! uṉ cevvaṭi cevvit tirukkāppu
I bow to Vishnuchitta, the jewel of the twice-born, honoured by the gods and the very father-in-law of Ranganatha. Though he had never learned all the Vedas from the lips of a teacher, he wished to take the prize set by the king. Heart, come! We have crowned ourselves with the lotus feet of him who once uttered the name of Villiputtur with its great shining walls. We have spoken of him who cut down the purse long ago and have cut off the road that leads to degradation. When they blew their gathered conches and cried, 'Bhattarpiran has come!' as the Pandya king honoured him, he recited the needed Vedas and swiftly cut down the purse. His feet are our refuge. Long years, long years, many thousands of years, countless millions upon hundreds of thousands! Jewel-hued Lord, whose strong shoulders overcame the wrestlers, may the beauty of your red feet be guarded.