Skip to content

Tiruvaymoli 2.10.2

சதிர் இள மடவார் தாழ்ச்சியை மதியாது அதிர் குரல் சங்கத்து அழகர் தம் கோயில் மதி தவழ் குடுமி மாலிருஞ்சோலைப் பதியது ஏத்தி எழுவது பயனே

catir iḷa maṭavār tāḻcciyai matiyātu atir kural caṅkattu aḻakar tam kōyil mati tavaḻ kuṭumi māliruñcōlaip patiyatu ētti eḻuvatu payaṉē

Report an error