Skip to content

Tiruvaymoli 4.7.10

சக்கரத்து அண்ணலே என்று தாழ்ந்து கண்ணீர் ததும்ப பக்கம் நோக்கி நின்று அலந்தேன் பாவியேன் காண்கின்றிலேன் மிக்க ஞான மூர்த்தி ஆய வேத விளக்கினை என் தக்க ஞானக் கண்களாலே கண்டு தழுவுவனே

cakkarattu aṇṇalē eṉṟu tāḻntu kaṇṇīr tatumpa pakkam nōkki niṉṟu alantēṉ pāviyēṉ kāṇkiṉṟilēṉ mikka ñāṉa mūrtti āya vēta viḷakkiṉai eṉ takka ñāṉak kaṇkaḷālē kaṇṭu taḻuvuvaṉē

Report an error