Skip to content

Tiruvaymoli 6.5.7

அன்னைமீர் அணி மா மயில் சிறுமான் இவள் நம்மைக் கைவலிந்து என்ன வார்த்தையும் கேட்குறாள் தொலைவில்லிமங்கலம் என்று அல்லால் முன்னம் நோற்ற விதிகொலோ? முகில் வண்ணன் மாயம் கொலோ? அவன் சின்னமும் திருநாமமும் இவள் வாயனகள் திருந்தவே

aṉṉaimīr aṇi mā mayil ciṟumāṉ ivaḷ nammaik kaivalintu eṉṉa vārttaiyum kēṭkuṟāḷ tolaivillimaṅkalam eṉṟu allāl muṉṉam nōṟṟa vitikolō? mukil vaṇṇaṉ māyam kolō? avaṉ ciṉṉamum tirunāmamum ivaḷ vāyaṉakaḷ tiruntavē

Report an error