Tiruvaymoli 6.7.9
காரியம் நல்லனகள் அவை காணில் என் கண்ணனுக்கு என்று ஈரியாய் இருப்பாள் இது எல்லாம் கிடக்க இனிப் போய் சேரி பல் பழி தூஉய் இரைப்ப திருக்கோளூர்க்கே நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைந்திலளே
kāriyam nallaṉakaḷ avai kāṇil eṉ kaṇṇaṉukku eṉṟu īriyāy iruppāḷ itu ellām kiṭakka iṉip pōy cēri pal paḻi tūuy iraippa tirukkōḷūrkkē nēriḻai naṭantāḷ emmai oṉṟum niṉaintilaḷē