Kamba Ramayanam 6.20.10
வெய்தினின் உற்ற தானை முறைவிடா நூழில் வெம் போர் செய்தன; செருக்கிச் சென்று நெருக்கினர் தலைவர்; சேர்த்த கையொடு கைகள் உற்றுக் கலந்தன; கல்லும் வில்லும் எய்தன எறிந்த; யானை ஈர்த்தன கோத்த சோரி.
veytiṉiṉ uṟṟa tāṉai muṟaiviṭā nūḻil vem pōr ceytaṉa; cerukkic ceṉṟu nerukkiṉar talaivar; cērtta kaiyoṭu kaikaḷ uṟṟuk kalantaṉa; kallum villum eytaṉa eṟinta; yāṉai īrttaṉa kōtta cōri.