Kamba Ramayanam 6.20.15
"என்னுடைத் தாதை தன்னை இன் உயிர் உண்டாய் " என்று முன் உடைத்தாய தீய முழுப்பகை மூவர்க்கு இன்றி, நினுடைத்து ஆயது அன்றே; இன்று அது நிமிர்வென் 'என்றான் பொன்னுடைத் தாதை வண்டு குடைந்து உணும் பொலம்பொன் தாரான்
"eṉṉuṭait tātai taṉṉai iṉ uyir uṇṭāy " eṉṟu muṉ uṭaittāya tīya muḻuppakai mūvarkku iṉṟi, niṉuṭaittu āyatu aṉṟē; iṉṟu atu nimirveṉ 'eṉṟāṉ poṉṉuṭait tātai vaṇṭu kuṭaintu uṇum polampoṉ tārāṉ