Skip to content

Kamba Ramayanam 6.20.2

'முந்தே என தாதையை மொய் அமர்வாய் அந்தோ! உயிர் உண்டவன் ஆருயிர்மேல் உந்தாய்; எனை யாதும் உணர்ந்திலையோ? எந்தாய்! ஒரு நீ இடர் கூருதியோ?

'muntē eṉa tātaiyai moy amarvāy antō! uyir uṇṭavaṉ āruyirmēl untāy; eṉai yātum uṇarntilaiyō? entāy! oru nī iṭar kūrutiyō?

Report an error