Skip to content

Kamba Ramayanam 6.25.28

அறை அரவக் கழல் மாருதி ஆர்த்தான் உறை அரவம் செவி உற்றுளது அவ் ஊர்; சிறை அரவக் கலுழன் கொடுசீறும் இறை அரவக் குலம் ஒத்தது இலங்கை.

aṟai aravak kaḻal māruti ārttāṉ uṟai aravam cevi uṟṟuḷatu av ūr; ciṟai aravak kaluḻaṉ koṭucīṟum iṟai aravak kulam ottatu ilaṅkai.

Report an error