Kamba Ramayanam 6.25.29
மேல்திசை வாயிலை மேவிய வெங்கண் காற்றின் மகன்தனை வந்து கலந்தான் மாற்றல் இல் மாயம் வகுக்கும் வலத்தான் கூற்றையும் வென்று உயர் வட்டணை கொண்டான்.
mēlticai vāyilai mēviya veṅkaṇ kāṟṟiṉ makaṉtaṉai vantu kalantāṉ māṟṟal il māyam vakukkum valattāṉ kūṟṟaiyum veṉṟu uyar vaṭṭaṇai koṇṭāṉ.