Skip to content

Kamba Ramayanam 6.25.30

சானகி ஆம்வகை கொண்டு சமைத்து ஓர் மான் அனையாளை வடிக்குழல் பற்றா ஊன்நகு வாள் ஒரு கைக்கொடு உருத்தான் ஆனவன் அந்நிலை இன்ன அறைந்தான்.

cāṉaki āmvakai koṇṭu camaittu ōr māṉ aṉaiyāḷai vaṭikkuḻal paṟṟā ūṉnaku vāḷ oru kaikkoṭu uruttāṉ āṉavaṉ annilai iṉṉa aṟaintāṉ.

Report an error