Kamba Ramayanam 6.35.1
மாதலி கொணர்ந்தனன் மகோததி வளாவும் பூதலம் எழுந்துபடர் தன்மைய பொலந்தேர்; சீத மதிமண்டலமும் ஏனை உளவும் திண் பாதம் எனநின்றது பரந்தது விசும்பின்.
mātali koṇarntaṉaṉ makōtati vaḷāvum pūtalam eḻuntupaṭar taṉmaiya polantēr; cīta matimaṇṭalamum ēṉai uḷavum tiṇ pātam eṉaniṉṟatu parantatu vicumpiṉ.