Skip to content

Kamba Ramayanam 6.35.12

‘என்னை இது நம்மை இடை எய்தல்? ‘என எண்ணா, மன்னவர்தம் மன்னன்மகன், மாதலியை, ‘வந்தாய், பொன்னின் ஒளிர்தேர் இதுகொடு, ஆர்புகல? ‘என்றான்; அன்னவனும் அன்னதனை ஆக உரை செய்தான்.

‘eṉṉai itu nammai iṭai eytal? ‘eṉa eṇṇā, maṉṉavartam maṉṉaṉmakaṉ, mātaliyai, ‘vantāy, poṉṉiṉ oḷirtēr itukoṭu, ārpukala? ‘eṉṟāṉ; aṉṉavaṉum aṉṉataṉai āka urai ceytāṉ.

Report an error