Skip to content

Kamba Ramayanam 6.35.4

மாதிரம் அனைத்தையும் மணி சுவர்கள் ஆகக் கோது அற வகுத்தது; மழைக்குழுவை எல்லாம் மீது உறு பதாகை என வீசியது; மெய்ம்மைப் பூதம் அவை ஐந்தின் வலியின் பொலிவது அம்மா!

mātiram aṉaittaiyum maṇi cuvarkaḷ ākak kōtu aṟa vakuttatu; maḻaikkuḻuvai ellām mītu uṟu patākai eṉa vīciyatu; meymmaip pūtam avai aintiṉ valiyiṉ polivatu ammā!

Report an error