Kamba Ramayanam 6.35.9
வந்ததனை வானவர் வணங்கி, ‘வலியோய்! நீ எந்தை தர வந்தனை; எமக்கு உதவுகிற்பாய்; தந்தருள்வை வென்றி ‘என நின்று, தகை மென் பூச் சிந்தினர்கள்; மாதலி கடாவி நனி சென்றான்.
vantataṉai vāṉavar vaṇaṅki, ‘valiyōy! nī entai tara vantaṉai; emakku utavukiṟpāy; tantaruḷvai veṉṟi ‘eṉa niṉṟu, takai meṉ pūc cintiṉarkaḷ; mātali kaṭāvi naṉi ceṉṟāṉ.