Skip to content

Kamba Ramayanam 6.37.1

‘வருந்தல் நீதி மனு நெறி யாவையும் பொருந்து கேள்விப் புலமையினோய்! ‘எனா அருந்தவப் பயனால் அடைந்தாற்கு அறைந்து இருந் தவத்து இளையோற்கு இது இயம்பினான்.

‘varuntal nīti maṉu neṟi yāvaiyum poruntu kēḷvip pulamaiyiṉōy! ‘eṉā aruntavap payaṉāl aṭaintāṟku aṟaintu irun tavattu iḷaiyōṟku itu iyampiṉāṉ.

Report an error