Skip to content

Kamba Ramayanam 6.37.108

‘என் உருக் கொடு இவ் உலகினை ஈனுதி; இடையே உன் உருக் கொடு புகுந்துநின்று ஓம்புதி; உமைகோன் தன் உருக்கொடு துடைத்தி; மற்று இது, தனி அருக்கன் முன் உருக் கொடு பகல் செயும் தரத்தது முதலோய்

‘eṉ uruk koṭu iv ulakiṉai īṉuti; iṭaiyē uṉ uruk koṭu pukuntuniṉṟu ōmputi; umaikōṉ taṉ urukkoṭu tuṭaitti; maṟṟu itu, taṉi arukkaṉ muṉ uruk koṭu pakal ceyum tarattatu mutalōy

Report an error