Kamba Ramayanam 6.37.130
'ஊன் பிழைக்கிலா உயிர்நெடிது அளிக்கும்நீள் அரசை வான்பிழைக்கும் இதுமுதல் எனாது, ஆள்வுற மதித்து யான் பிழைத்தது அல்லால், என்னை ஈன்ற எம்பிராட்டி தான்பிழைத்தது உண்டோ? ‘என்றான்; அவன் சலம் தவிர்ந்தான்
'ūṉ piḻaikkilā uyirneṭitu aḷikkumnīḷ aracai vāṉpiḻaikkum itumutal eṉātu, āḷvuṟa matittu yāṉ piḻaittatu allāl, eṉṉai īṉṟa empirāṭṭi tāṉpiḻaittatu uṇṭō? ‘eṉṟāṉ; avaṉ calam tavirntāṉ