Kamba Ramayanam 6.37.148
வீடணன் தனை அன்புற நோக்குறா, விமலன், ‘தோடு அணைந்த தார் மவுலியாய்! சொல்வது ஒன்று உளது உன் மாடு அணைந்தவர்க்கு இன்பமே வழங்கி, நீள் அரசின், நாடு அணைந்தவர் புகழ்ந்திட, வீற்றிரு நலத்தால்.
vīṭaṇaṉ taṉai aṉpuṟa nōkkuṟā, vimalaṉ, ‘tōṭu aṇainta tār mavuliyāy! colvatu oṉṟu uḷatu uṉ māṭu aṇaintavarkku iṉpamē vaḻaṅki, nīḷ araciṉ, nāṭu aṇaintavar pukaḻntiṭa, vīṟṟiru nalattāl.