Skip to content

Kamba Ramayanam 6.37.169

ஆவினைக் குரவரோடும் அரு மறை முனிவர் தம்மைப் பாவையர் குழுவை இன் சொல் பாலரைப் பயந்து தம்மின் மேவின அவரைச் செற்றோர், விரிகடல் சேது வந்து தோய்வரேல், அவர்கள் கண்டாய் சுரர் தொழும் சுரர்கள் ஆவார்.

āviṉaik kuravarōṭum aru maṟai muṉivar tammaip pāvaiyar kuḻuvai iṉ col pālaraip payantu tammiṉ mēviṉa avaraic ceṟṟōr, virikaṭal cētu vantu tōyvarēl, avarkaḷ kaṇṭāy curar toḻum curarkaḷ āvār.

Report an error