Kamba Ramayanam 6.37.174
‘வாலி என்று அளவு இல் ஆற்றல் வன்மையான், மகரநீர் சூழ் வேலியைக் கடக்க வாவும் விறல் உடையவனை வீட்டி, நூல் இயல் தரும நீதி நுனித்து அறங்குணித்த மேலோர் போல் இயல் தபனன் மைந்தன் உறைதரு புரம் ஈது ‘என்றான்.
‘vāli eṉṟu aḷavu il āṟṟal vaṉmaiyāṉ, makaranīr cūḻ vēliyaik kaṭakka vāvum viṟal uṭaiyavaṉai vīṭṭi, nūl iyal taruma nīti nuṉittu aṟaṅkuṇitta mēlōr pōl iyal tapaṉaṉ maintaṉ uṟaitaru puram ītu ‘eṉṟāṉ.