Kamba Ramayanam 6.37.178
மங்கலம் முதலாய் உள்ள மரபினின் கலன்கள் யாவும் அங்கு அவர் கொணர்ந்து, பெண்மைக்கு அரசியைத் தொழுதுசூழ, நங்கையும் உவந்து, ‘வேறு ஓர் நவை இலை இனி மற்று என்றாள்; பொங்கிய விமானம் தானும் மனமென எழுந்து போன.
maṅkalam mutalāy uḷḷa marapiṉiṉ kalaṉkaḷ yāvum aṅku avar koṇarntu, peṇmaikku araciyait toḻutucūḻa, naṅkaiyum uvantu, ‘vēṟu ōr navai ilai iṉi maṟṟu eṉṟāḷ; poṅkiya vimāṉam tāṉum maṉameṉa eḻuntu pōṉa.