Skip to content

Kamba Ramayanam 6.37.187

வானரேசனும், வீடணக் குரிசிலும், மற்றை ஏனை வீரரும், தொழும்தொறும் ஆசிகள் இயம்பி, ஞான நாதனைத் திருவொடு நன்மனை கொணர்ந்தான், ஆன மாதவர் குழாத்தொடும் அருமறை புகன்றே.

vāṉarēcaṉum, vīṭaṇak kuricilum, maṟṟai ēṉai vīrarum, toḻumtoṟum ācikaḷ iyampi, ñāṉa nātaṉait tiruvoṭu naṉmaṉai koṇarntāṉ, āṉa mātavar kuḻāttoṭum arumaṟai pukaṉṟē.

Report an error