Kamba Ramayanam 6.37.192
'கரதலம் அதனின் நீடு கார்முகம் வளைய வாங்கி, சரத வானவர்கள் துன்பம் தணித்து உலகங்கள் தாங்கும் மரகத மேனிச் செங்கண் வள்ளலே! வழுவா நீதிப் பரதனது இயல்பும் இன்றே பணிக்குவன் கேட்டி ‘என்றான்.
'karatalam ataṉiṉ nīṭu kārmukam vaḷaiya vāṅki, carata vāṉavarkaḷ tuṉpam taṇittu ulakaṅkaḷ tāṅkum marakata mēṉic ceṅkaṇ vaḷḷalē! vaḻuvā nītip parataṉatu iyalpum iṉṟē paṇikkuvaṉ kēṭṭi ‘eṉṟāṉ.