Kamba Ramayanam 6.37.197
அவ் உரை புகலக் கேட்ட அறிவனும், அருளின் நோக்கி, ‘வெவ் அரம் பொருத வேலோய்! விளம்புகேன் கேட்டி வேண்டிற்று எவ் வரம் எனினும் தந்தேன் இயம்புதி ‘எனலும், ஐயன், ‘கவ்வை இன்று ஆகி வென்றி கவிக்குலம் பெற்று வாழ்க ‘.
av urai pukalak kēṭṭa aṟivaṉum, aruḷiṉ nōkki, ‘vev aram poruta vēlōy! viḷampukēṉ kēṭṭi vēṇṭiṟṟu ev varam eṉiṉum tantēṉ iyamputi ‘eṉalum, aiyaṉ, ‘kavvai iṉṟu āki veṉṟi kavikkulam peṟṟu vāḻka ‘.