Skip to content

Kamba Ramayanam 6.37.213

‘எனக்கு இயம்பிய நாளும் என் இன்னலும் தனைப் பயந்தவள் துன்பமும் தாங்கி அவ் வனத்து வைகல் செய்யான்; வந்து அடுத்தது ஓர் வினைக் கொடும்பகை உண்டு ‘என விம்மினான்.

‘eṉakku iyampiya nāḷum eṉ iṉṉalum taṉaip payantavaḷ tuṉpamum tāṅki av vaṉattu vaikal ceyyāṉ; vantu aṭuttatu ōr viṉaik koṭumpakai uṇṭu ‘eṉa vimmiṉāṉ.

Report an error