Kamba Ramayanam 6.37.231
‘எண் இல் கோடி இராமர்கள் என்னினும் அண்ணல் நின் அருளுக்கு அருகு ஆவரோ? புண்ணியம் எனும் நின் உயிர் போயினால் மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?
‘eṇ il kōṭi irāmarkaḷ eṉṉiṉum aṇṇal niṉ aruḷukku aruku āvarō? puṇṇiyam eṉum niṉ uyir pōyiṉāl maṇṇum vāṉum uyirkaḷum vāḻumō?