Kamba Ramayanam 6.37.241
‘இன்னம் நாழிகை எண் ஐந்து உளது ஐய! உன்னை முன்னம் வந்து எய்த உரைத்த நாள்; இன்னது இல்லை எனின் அடி நாயினேன் முன்னம் வீழ்ந்து இவ் எரியில் முடிவெனால்.
‘iṉṉam nāḻikai eṇ aintu uḷatu aiya! uṉṉai muṉṉam vantu eyta uraitta nāḷ; iṉṉatu illai eṉiṉ aṭi nāyiṉēṉ muṉṉam vīḻntu iv eriyil muṭiveṉāl.