Skip to content

Kamba Ramayanam 6.37.245

காட்டிய மோதிரம் கண்ணில் காண்டலும் ஊட்டிய வல்விடம் உற்று முற்றுவார்க்கு ஊட்டிய நல் மருந்து ஒத்ததாம் அரோ ஈட்டிய உலகுக்கும் இளைய வேந்தற்கும்.

kāṭṭiya mōtiram kaṇṇil kāṇṭalum ūṭṭiya valviṭam uṟṟu muṟṟuvārkku ūṭṭiya nal maruntu ottatām arō īṭṭiya ulakukkum iḷaiya vēntaṟkum.

Report an error