Skip to content

Kamba Ramayanam 6.37.248

ஆதி வெந்துயர் அல்லால் அருந்தல் இன்மையால் ஊதுறப் பறப்பதாய் உலர்ந்த யாக்கை போய் ‘ஏதிலன் ஒருவன்கொல் ‘என்னல் ஆயது; மாதிரம் வளர்ந்தன வயிரத் தோள்களே.

āti ventuyar allāl aruntal iṉmaiyāl ūtuṟap paṟappatāy ularnta yākkai pōy ‘ētilaṉ oruvaṉkol ‘eṉṉal āyatu; mātiram vaḷarntaṉa vayirat tōḷkaḷē.

Report an error