Skip to content

Kamba Ramayanam 6.37.259

சுருக்கிய உருவனாத் தொழுது முன் நின்ற அருக்கன் மாணாக்கனுக்கு ஐயன் அன்பினால் பொருக்கென நிதியமும் புனை பொன் பூண்களின் வருக்கமும் வரம்பு இல நனி வழங்கினான்.

curukkiya uruvaṉāt toḻutu muṉ niṉṟa arukkaṉ māṇākkaṉukku aiyaṉ aṉpiṉāl porukkeṉa nitiyamum puṉai poṉ pūṇkaḷiṉ varukkamum varampu ila naṉi vaḻaṅkiṉāṉ.

Report an error