Skip to content

Kamba Ramayanam 6.37.261

இளவலை, “‘அண்ணலுக்கு எதிர் கொள்க “ என்று, நம் வளைமதில் அயோத்தியில் வாழும் மக்களை, “கிளையொடும் ஏகு “ எனக் கிளத்தி, எங்கணும் அளை ஒலி முரசு இனம் அறைவிப்பாய் ‘என்றான்.

iḷavalai, “‘aṇṇalukku etir koḷka “ eṉṟu, nam vaḷaimatil ayōttiyil vāḻum makkaḷai, “kiḷaiyoṭum ēku “ eṉak kiḷatti, eṅkaṇum aḷai oli muracu iṉam aṟaivippāy ‘eṉṟāṉ.

Report an error