Skip to content

Kamba Ramayanam 6.37.269

அறுபதினாயிரம் அக்குரோணி என்று இறுதி செய் சேனையும் ஏனை வேந்தரும் செறிநகர் மாந்தரும் தெரிவை மார்களும் உறுபொருள் எதிர்ந்தனெ உவந்து போயினார்.

aṟupatiṉāyiram akkurōṇi eṉṟu iṟuti cey cēṉaiyum ēṉai vēntarum ceṟinakar māntarum terivai mārkaḷum uṟuporuḷ etirntaṉe uvantu pōyiṉār.

Report an error