Skip to content

Kamba Ramayanam 6.37.279

குடங்கையில் வாரிதி அனைத்தும் கொண்டவன் தடம் கணான்தனை எதிர் தழுவி சாபமும் கடுங்கணைப் புட்டிலும் கவசம் தானும் மற்று இடம்படு சுரிகையும் சேர ஈந்தனன்.

kuṭaṅkaiyil vāriti aṉaittum koṇṭavaṉ taṭam kaṇāṉtaṉai etir taḻuvi cāpamum kaṭuṅkaṇaip puṭṭilum kavacam tāṉum maṟṟu iṭampaṭu curikaiyum cēra īntaṉaṉ.

Report an error