Skip to content

Kamba Ramayanam 6.37.285

‘அன்னவன் தனக்கு வேண்டும் அருங்கடன் முறையின் ஆற்றி, நன்னுதல் தன்னைத் தேடித் தென்திசை நடக்கும் ஐயன், மன்னிய கவந்தன் தன்னை உயிரொடு சாபம் மாற்றி, தன்னையே மறப்பிலாத சவரி பூசனையும் கொண்டான்.

‘aṉṉavaṉ taṉakku vēṇṭum aruṅkaṭaṉ muṟaiyiṉ āṟṟi, naṉṉutal taṉṉait tēṭit teṉticai naṭakkum aiyaṉ, maṉṉiya kavantaṉ taṉṉai uyiroṭu cāpam māṟṟi, taṉṉaiyē maṟappilāta cavari pūcaṉaiyum koṇṭāṉ.

Report an error