Skip to content

Kamba Ramayanam 6.37.291

'ஆங்கு அவற்கு அவயம் நல்கி, அரசொடு முடியும் ஈந்து, பாங்கினால் வருணன் தன்னை அழைத்திட, பரிவு இலாமை தாங்கினன் சிறிது போது, தாமரை நயனம் சேப்ப, ஓங்குநீர் ஏழும் அன்னான் உடலமும் வெந்த அன்றே.

'āṅku avaṟku avayam nalki, aracoṭu muṭiyum īntu, pāṅkiṉāl varuṇaṉ taṉṉai aḻaittiṭa, parivu ilāmai tāṅkiṉaṉ ciṟitu pōtu, tāmarai nayaṉam cēppa, ōṅkunīr ēḻum aṉṉāṉ uṭalamum venta aṉṟē.

Report an error