Kamba Ramayanam 6.37.295
‘தேவரும் முனிவர் தாமும், சித்தரும் தெரிவை மாரும் மூவகை உலகு உளோரும், முறைமுறை தொழுது மொய்ப்ப, பூவைபோல் நிறத்தினானும், வீடணப் புலவர் கோமாற்கு யாவையும் இயம்பி, “மாண்டோர்க்கு இயற்றுதி கடன்கள் “ என்றான்.
‘tēvarum muṉivar tāmum, cittarum terivai mārum mūvakai ulaku uḷōrum, muṟaimuṟai toḻutu moyppa, pūvaipōl niṟattiṉāṉum, vīṭaṇap pulavar kōmāṟku yāvaiyum iyampi, “māṇṭōrkku iyaṟṟuti kaṭaṉkaḷ “ eṉṟāṉ.