Skip to content

Kamba Ramayanam 6.37.302

காலின்மா மதலை சொல்ல, பரதனும் கண்ணீர் சோர, வேலி மா மதில்கள் சூழும் இலங்கையில் வேட்ட கொண்ட நீல மா முகில்பின் போனான் ஒருவன்; நான் நின்று நைவேன் போலுமால்; இவைகள் கேட்பேன்; புகழுடைத்து, அடிமை மன்னோ.

kāliṉmā matalai colla, parataṉum kaṇṇīr cōra, vēli mā matilkaḷ cūḻum ilaṅkaiyil vēṭṭa koṇṭa nīla mā mukilpiṉ pōṉāṉ oruvaṉ; nāṉ niṉṟu naivēṉ pōlumāl; ivaikaḷ kēṭpēṉ; pukaḻuṭaittu, aṭimai maṉṉō.

Report an error