Kamba Ramayanam 6.37.306
‘எழுபது வெள்ளம் சேனை வானரர் இலங்கை வேந்தன் முழுமுதல் சேனை வெள்ளம், கணக்கு இல மொய்த்த என்றால், அழுவநீர் வேலை அன்ன அரவம் இன்று ஆக வற்றோ? விழுமிது, “எம்பிரான் வந்தான் “ என்று உரைத்தது, வீர! என்றான்.
‘eḻupatu veḷḷam cēṉai vāṉarar ilaṅkai vēntaṉ muḻumutal cēṉai veḷḷam, kaṇakku ila moytta eṉṟāl, aḻuvanīr vēlai aṉṉa aravam iṉṟu āka vaṟṟō? viḻumitu, “empirāṉ vantāṉ “ eṉṟu uraittatu, vīra! eṉṟāṉ.