Kamba Ramayanam 6.37.317
அலங்கல் அம் தொடையினானும், அந்தியின் கடன்கள் ஆற்றி, பொலங் குழை மயிலினோடு துயிலுற, புணரி போல இலங்கிய சேனை சூழ, இளவலும் எயினர் கோனும், கலங்கலர் காத்து நின்றார்; கதிரவன் உதயம் செய்தான்.
alaṅkal am toṭaiyiṉāṉum, antiyiṉ kaṭaṉkaḷ āṟṟi, polaṅ kuḻai mayiliṉōṭu tuyiluṟa, puṇari pōla ilaṅkiya cēṉai cūḻa, iḷavalum eyiṉar kōṉum, kalaṅkalar kāttu niṉṟār; katiravaṉ utayam ceytāṉ.