Kamba Ramayanam 6.37.319
தாவி வான் படர்ந்து மானம் தடை இலது ஏகும் வேலை, தீவிய கன்னி ஆகிச் செருக்கிய காமச் செவிவி, ஓவியம் உயிர் பெற்றென்ன, உம்பர் கோன்நகரும் ஒவ்வா மா இயல் அயோத்தி சூழும் மதில் புறம் தோன்றிற்று அன்றே.
tāvi vāṉ paṭarntu māṉam taṭai ilatu ēkum vēlai, tīviya kaṉṉi ākic cerukkiya kāmac cevivi, ōviyam uyir peṟṟeṉṉa, umpar kōṉnakarum ovvā mā iyal ayōtti cūḻum matil puṟam tōṉṟiṟṟu aṉṟē.